பொங்கலுக்கு கிடைத்த கிப்ட் உச்ச கட்ட மகிழ்ச்சியில் அரசு 12 மீட்டர் உயரத்தில் வைரமலை கண்டுபிடிப்பு

ஆந்திர மாநிலத்தில் வைர மலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் துங்கிலி மண்டலம் சென்னம்பள்ளி எனும் இடத்தில் பழமை வாய்ந்த கோட்டை ஒன்று உள்ளதுஅரவீடுதிம்மராஜா என்பவர் சுமார்.

100 ஏக்கர் பரப்பளவில் மலையை குடைந்து இந்த சென்னம்பள்ளிகோட்டையை கடந்த 16ம் நூற்றாண்டில் கட்டினார்அவருடைய காலத்திற்குபிறகு குத்திராஜா எனும்விஜயநகர அரசர்கள்ஆட்சியின் கீழ் இந்த கோட்டை இருந்ததாகவும் போர்ச்சுகீசியர்கள் இவர்கள் மீது போர்.

தொடுத்து வந்தபோதுமன்னர்கள் இந்த கோட்டையின் கீழுள்ள சுரங்கத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க வைர மற்றும் வைடூரியங்கள் அடங்கிய புதையலை பதுக்கி வைத்ததாகவும் கூறப்படுகிறது இந்த புதையலை.

பல ஆண்டுகளுக்கு பிறகு பலர் எடுப்பதற்கு முயற்சி செய்தும் முடியவில்லை இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தின் தொல்லியியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கோட்டையில் புதையல் இருப்பதாக அரசுக்கும் தெரிவித்தனர்.

இதனையடுத்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12ம் தேதி தொல்லியியல் துறை திட்ட இயக்குனர்வி ஜயகுமார்சுரங்கத்துறை.

உதவி இயக்குனர் நடராஜன் மற்றும் கர்னூல் மாவட்ட எஸ்.பி கோபிநாத் ஜெட்டி ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் புதையல் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் கடந்த ஒரு மாத காலமாகவே புதையலுக்கான தேடுதல் வேட்டை தான் நடைபெற்று வந்தது. அந்தப் புதையலை எடுப்பதற்காக சென்னூர் கோட்டையை சுற்றிலும் மூன்று இடங்களில் சுரங்கம் தோண்டப்பட்டது.

அவ்வாறு தோண்டப்பட்டதில்யானைகளின் தந்தம்மற்றும்குதிரைகளின்எலும்புகள்மட்டுமேகண்டுபிடிக்கப்பட்டது தற்போது அந்த தந்தங்களும் எலும்புகளும் எந்த காலத்தை சேர்ந்தவை என்று தொல்லியியல் துறை அதிகாரிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்இதனைத்.

தொடர்ந்து கிணறு வழியாக ஸ்கேனர் கருவிகளை கொண்டு அதிகாரிகள் ஸ்கேன் செய்தனர்அப்போது தான் கோட்டைக்கு செல்லும் வழியில் இருந்த தர்காஅருகே மலைப்பகுதியில் வைர மலை இருப்பதுதெரியவந்துள்ளது இத்தகைய தகவலை சுங்கத்துறை.

உதவி இயக்குநர் நடராஜன் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார் மேலும் இந்த வைர மலையானது 12 மீட்டர் உயரத்திற்கு இருப்பதாகவும்.

அவர்தெரிவித்துள்ளார்இந்த நிலையில்மத்திய அரசின் அனுமதியை பெற்று இந்த வைர மலையிலிருந்து வைரத்தை பிரித்தெடுக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

புதையலை தேடிச்சென்ற நிலையில் தற்போது வைரமலையே கிடைத்திருப்பது ஆந்திர அரசை திக்குமுக்காட செய்துள்ளது. வைர மலை இருக்கும் பகுதியை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

තිලංග සුමතිපාල ශ‍්‍රි ලංකා ක‍්‍රිකට් සභාපති ධූරයෙන් ඉවතට..අලුතෙන් පත්වන ‘සභාපති’ මෙන්න BREAKING NEWS

செல்போன் டவர் வந்ததானால் அழிந்தது என்று நினைக்கிறோம் ஆனால் உண்மை அது அல்ல

උපුල් දිල්‍ෂාන් ගේ පලමු පෙම්වතිය එක්ක අැත්තටම හාද වුනාද මෙන්න උපුල් ගේ ජිවිතයේ අැත්ත කතාව මෙන්න