வாழ்க்கையில் விளையாடிய புகைப்படம் டிடி உடன் உள்ள இந்த இளைஞர் யார் தெரியுமா

திவ்யதர்ஷினி நகைச்சுவையான துள்ளலான பேச்சினால் அறியப்பட்டவர் இவர் ஐந்தாம் வகுப்புபடிக்கும்போதே சன் தொலைக்காட்சியில்சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்இவருக்கு.

திருமணம் ஆன செய்தி அனைவர்க்கும்தெரியும்ஏனெனில் இவரது திருமணத்தை சின்னத்திரை வெள்ளித்திரை என பலரும் கொண்டாடினார்கள்.

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கு டிடியின் கணவர் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது டிடி திருமணத்திற்கு பின்பும் தொகுப்பாளினியாக தொடர்ந்தார்.

இதனால் திவ்யதர்ஷினிக்கும் அவரின் கணவர் ஸ்ரீகாந்துக்கும் பிரச்சனை ஏற்பட்டது அண்மைக்காலமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும்கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவரும் விவாகரத்து பெற விரும்பி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் உண்மையில் டிடியின் திருமண உறவில் விரிசலுக்கு யார் காரணம்.

திருமணமான 2 ஆவது வாரத்திலேயே ஷோ நடத்த டிடி கிளம்பும் போது, தாலியை கழட்டி வைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார்..இதற்கு கணவர் மறுக்கவே அங்கு ஆரம்பித்தது சண்டை.

டிடி கேட்க வில்லை, தாலியை கழட்டி வைத்துவிட்டு தான் ஷோ நடத்த வேண்டும் என்றால் இனி ஷோவிற்கே செல்ல வேண்டாம் என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் தனுஷ் படமான பவர்பாண்டியில் டிடி நடித்த போது டைட்டில் கார்டில் திருமதி. திவ்யதர்ஷினி என்றில்லாமல் செல்வி திவ்யதர்ஷினி என போட்டு கொண்டார் இதுவும் இவரது திருமண உறவு விரிசலுக்கு மேலும் வலு கூட்டியது.

இப்படி ஒரு காரணம் இருக்க, மற்றொரு காரணமாக ரசிகர்கள் சோஷியல் நெட்வொர்க்கில்டிடி பார்ட்டியில் ஒரு இளைஞருடன் நடனம் ஆடுவது போன்ற வீடியோ மற்றும் போட்டோ வெளியாகியது தற்போது இந்த போட்டோவால் கூட இவர்களது திருமண உறவில் விரிசல் ஏற்பட்டிருக்க கூடும் என்கிறார்கள் இவரது ரசிகர் வட்டாரங்கள்.

Comments

Popular posts from this blog

තිලංග සුමතිපාල ශ‍්‍රි ලංකා ක‍්‍රිකට් සභාපති ධූරයෙන් ඉවතට..අලුතෙන් පත්වන ‘සභාපති’ මෙන්න BREAKING NEWS

செல்போன் டவர் வந்ததானால் அழிந்தது என்று நினைக்கிறோம் ஆனால் உண்மை அது அல்ல

උපුල් දිල්‍ෂාන් ගේ පලමු පෙම්වතිය එක්ක අැත්තටම හාද වුනාද මෙන්න උපුල් ගේ ජිවිතයේ අැත්ත කතාව මෙන්න