இதோ விசுவாசம் டீசர் தேதி தல ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு ரெடியா

தல அஜித் நடிப்பில் அடுத்து விசுவாசம் படம் உருவாகவுள்ளது இப்படத்திற்காக அஜித் மீண்டும் ப்ளாக் ஹேரில்.

கலக்கவுள்ளார்இந்நிலையில்இப்படத்திற்கு இசை யார் என்பது மில்லியன் டாலர் கேள்வி பலரும் யுவன் இந்த படத்திலிருந்து விலகி விட்டதாக கூறியுள்ளனர்.

மேலும் அனிருத் தான் இசை என கூறப்படுகின்றது தற்போது நமக்கு கிடைத்த தகவலின்படிஇப்படத்தின் இசை யார் என்பதை ஒரு டீசர்.

மூலம் நாளை வெளியிடவுள்ளதாக ஒரு செய்தி உலா வருகின்றது மேலும் சில க்ளூவும்கொடுத்துள்ளனர் இது விசுவாசம் அப்டேட் தானா இல்லை வேறு படத்தின் ப்ரோமோஷனா என்று தெரியவில்லை இதை நீங்களே பாருங்கள்.

Comments

Popular posts from this blog

තිලංග සුමතිපාල ශ‍්‍රි ලංකා ක‍්‍රිකට් සභාපති ධූරයෙන් ඉවතට..අලුතෙන් පත්වන ‘සභාපති’ මෙන්න BREAKING NEWS

செல்போன் டவர் வந்ததானால் அழிந்தது என்று நினைக்கிறோம் ஆனால் உண்மை அது அல்ல

උපුල් දිල්‍ෂාන් ගේ පලමු පෙම්වතිය එක්ක අැත්තටම හාද වුනාද මෙන්න උපුල් ගේ ජිවිතයේ අැත්ත කතාව මෙන්න