தல அஜித் ஒரு வார்த்தை சொன்னால் அரசியல் களமே ஆடி போய் விடும் பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித்இவருக்கென மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது மேலும் ரசிகர்கள் பலருக்கும் அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசையும் உள்ளது.

1996-ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திமுக-விற்கு ஆதரவாக பேசியிருந்தார் இதனால் திமுக அதிகமான ஓட்டுகளுடன் மாபெரும் வெற்றியடைந்தது.

இதனை பற்றி எஸ்.வி. சேகர் அவர்கள் ஒரு பேட்டியில் 1996-ல் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்திற்கு இருந்த தைரியம் இன்று அஜித்திற்கு மட்டும் தான் உள்ளதுஅவர் ஒரு வார்த்தை சொன்னால் அரசியலில் நிச்சயம் மாற்றம் உண்டாகும் என கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

තිලංග සුමතිපාල ශ‍්‍රි ලංකා ක‍්‍රිකට් සභාපති ධූරයෙන් ඉවතට..අලුතෙන් පත්වන ‘සභාපති’ මෙන්න BREAKING NEWS

செல்போன் டவர் வந்ததானால் அழிந்தது என்று நினைக்கிறோம் ஆனால் உண்மை அது அல்ல

උපුල් දිල්‍ෂාන් ගේ පලමු පෙම්වතිය එක්ක අැත්තටම හාද වුනාද මෙන්න උපුල් ගේ ජිවිතයේ අැත්ත කතාව මෙන්න